👍 வேந்தன்பட்டி CCTV திட்டம் 👍
வேந்தன்பட்டி நகரத்தார்கள் அனைவருக்கும், வணக்கம் 🙏 🙏 🙏
நீங்கள் அனைவரும் அறிந்தது போல வேந்தன்பட்டி சிசிடிவி திட்டத்தை முன்னெடுத்து செல்வது மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. பலரும் தங்களது நிதி பங்களிப்பை அளித்து வருகின்றனர். 👍
இந்த நிதி பங்களிப்பை விரைவு படுத்துவதற்கு சிசிடிவி கமிட்டி பின்வரும் முறைகளில் நிதி திரட்டி வருகிறோம் ...👍
1) சிசிடிவி நிதி பங்களிப்பு ஒரு குடும்பத்திற்கு ரூ 2,000 என்றும்.
2) நன்கொடையாக ரூ. 25,000 மற்றும் அதற்கு மேல் கொடுக்கும் நன்கொடையாளர்களின் பெயர் நகர விடுதியில் வைக்கப்படும் கல்வெட்டில் பதிக்கப்படும் என்றும்.
3) நன்கொடையாக ரூபாய் 50,000 மற்றும் அதற்கு மேல் கொடுக்கும் நன்கொடையாளர்களின் பெயர் நகர விடுதி கல்வெட்டு மற்றும் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில் பதிக்கப்படும்.
மதிப்பிடப்பட்ட பட்ஜெட்டில் 75% நிதி சேகரிப்பு அளவை எட்டிய பிறகு இத்திட்டம் தொடங்கும், ஆதலால் விரைவில் அனைவரும் பங்களித்து இத் திட்டத்தை செயல்படுத்தி நமது ஊர் பெருமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவோம் 👍🙏
👍 நமது ஊர் நமது பெருமை👍
நந்தீசுவரர் எம்பெருமான் அருளோடு அனைத்தும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் 💐👍🙏
இப்படிக்கு உங்கள் அனைவருடனும் இணைந்து செயல்படும்
சிசிடிவி கமிட்டி 👍🙏
வாழ்க வளமுடன்
🙏 🙏 🙏